ஈரமற்ற இதயம்

ஈரமற்ற இதயம்
__________________

கண்ணில் மெளன மொழி பேசிடும் /
உயிர் உள்ள அழகு சிலையே /
உயிர் கொடுத்து விடு எனது/
ஈரமற்ற இதயத்தில் காதல் கசியட்டும் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (19-Apr-24, 9:48 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : eeramatra ithayam
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே