நன்மதி வெண்பா - நூல் - பாடல் 43

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

கடந்த நினைந்துருகேற் காரிகையா ரன்பு
மிடைந்தவரென் றெண்ணேன் மிலைந்த - வடந்திகழ்தோள்
பூவலரந் தப்புரத்துப் பூவையரை நன்மதியே
மேவமனங் கொள்ளேல் விழைந்து! 43

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (15-Jun-24, 8:06 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே