எதிர்காலக் கனவு

கல்லூரியின் முதல் நாள்!
அனைவரும் ஒவ்வொருவராய் எழுந்து பெயர், பள்ளி, எதிர்காலக்கனவு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!
அப்போது தெரியாது!
என் எதிர்காலக் கனவு நீ தான் என்று!

எழுதியவர் : பாண்டி (18-Jun-24, 9:22 pm)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 121

மேலே