வாழ்வோம்

விழி கொண்ட மதி மயக்கத்தில் மூழ்க
வழிகெட்டு புலன் அனலென மாற
வளைவுகளில் வளைவாய் வாழ்வோம் வா வா

எழுதியவர் : விஜய் பாரதி (20-Jun-24, 10:30 am)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : vaazhvom
பார்வை : 151

மேலே