பெண்மை பேசுகிறது - 2

💟💟💟💟💟💟💟💟💟💟💟

*பெண்மை பேசுகிறது - 2*

"என் பிறந்தநாளுக்கு
"மிகச்சிறந்த" பரிசு
தர வேண்டும் "என்று
கட்டளையிடுகிறாய்....
உன் கட்டளையை
நிறைவேற்ற முடியாமல்
உன் முன்னால்
ஒரு குற்றவாளியாக
நிற்கப்போகிறேன் நாளை....
அதுதான்
ஏற்கனவே
கொடுத்துவிட்டேனே
" என் இதயத்தை .....!!!"


- *கவிதை ரசிகன்*
குமரேசன்

💟💟💟💟💟💟💟💟💟💟💟

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-Jul-24, 10:44 am)
பார்வை : 43

மேலே