நன்மதி வெண்பா - நூல் - பாடல் 47
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
ஆய்ந்தோய்நது செய்யா தவசாத்தி னாற்றுதலால்
வாய்ந்தகரு மஞ்சிதைந்து மாயுமே - ஆய்ந்தோய்ந்து
செய்யிற் சிதைந்ததுநற் சீர்த்தியுற்று நன்மதியே
கையிலுறு மென்றே கருது! 47