தகிக்குதே நெஞ்சு தவித்து

சிகப்பினில் தாமரையைத் தோற்றிடச் செய்வாள்
சகத்தினை மந்தகாசப் புன்னகையால் வெல்வாள்
மகத்தில் பிறந்தவளோ மோனா லிசாவோ
தகிக்குதே நெஞ்சு தவித்து
சிகப்பினில் தாமரையைத் தோற்றிடச் செய்வாள்
சகத்தினை மந்தகாசப் புன்னகையால் வெல்வாள்
மகத்தில் பிறந்தவளோ மோனா லிசாவோ
தகிக்குதே நெஞ்சு தவித்து