புன்னகைப் பூவிரிய நீவந்த போதினிலே

பூவிரியும் காலைப் பொழுதினில் புன்னகைப்
பூவிரிய நீவந்த போதினிலே பூக்களோ
தேன்துளியை பன்னீராய் தூவி வரவேற்க
தேன்தமிழால் நான்வரவேற் பேன்
பூவிரியும் காலைப் பொழுதினில் புன்னகைப்
பூவிரிய நீவந்த போதினிலே பூக்களோ
தேன்துளியை பன்னீராய் தூவி வரவேற்க
தேன்தமிழால் நான்வரவேற் பேன்