தகுதியற்ற நண்பன்

நண்பர்களே......!
அரை மனிதனாக இருந்த என்னை
முழு மனிதனாக மாற்றியது
நீங்களே

இன்று நான் இறந்து விட்டேன்;
என் மரணத்தை காண
வந்து விடாதீர்கள்

உங்கள் கண்ணீரை துடைப்பதற்கு கூட
தகுதியற்ற நண்பனாக
சவப்பெட்டியில் படுத்து இருக்கின்றேன்

எழுதியவர் : கவி பித்தன் கயா (19-Oct-11, 3:21 pm)
பார்வை : 876

மேலே