தோழியின் காதலன் 555

தோழியே..

தாய்மாமன் மாலை சூட ...

மணமாலை காதலன் சூட ....

நீ தலை குனிந்தாய்...

உன் பாதம் தொட்டான்
கணவனாகிய காதலன்...

மேடி இட ...

தினம் அவன் பார்வையில்
நீ நீராட...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Oct-11, 4:14 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 623

மேலே