தோழி காதல் திருமணம் 555
தோழியே...
கூந்தல் முழுக்க மலர்சூடி
புதுமாலை கழுத்தில் சூடி...
புது பெண்ணாக நீ வர
காதலன் கரம் பிடிக்க....
மார்பு சுமக்குது தாலி...
உன் பாதம் சுமக்குது மெட்டி...
வாழ்க்கை துணைவனாக
காதலன் கட்டியனைத்த
பாவை நீ என் தோழி...