நட்பின் உயிரே.........
உயிருக்கும் உனக்கும்
ஒரு வித்தியாசம்தான் உள்ளது,
உயிர் எப்போதும் உடனிருந்து
ஒரு நாள் பிரிந்துவிடும்.
நீயோ, உயிர் பிரிந்தாலும் சரி,
உனக்காகவே பிரியட்டும் என்று
உடனிருக்கிறாய் என்றும் நட்பில்..........
வித்யாசம் என்னவென்று கேட்கிறாயா
உயிர் சொல்லாமல் ஒருநாள் பிரிந்துவிடும்
நீயோ, நான் சொன்னாலும்,
என்னைவிட்டு பிரியமாட்டாய்
என்ன உண்மைதானே என் நட்பே..........