அசையும் விழிகள் அமுதயெழில் பார்வை

அசையும் கொடியின் அழகு மலர்போல்
அசையும் விழிகள் அமுதயெழில் பார்வை
இசையினை மீட்டுது என்னுளோர் ராகம்
பசுமை மலர்த்தென்றல் போல்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-24, 5:01 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே