காந்த சக்தி
பள்ளிப் பருவத்தில்
பலமுறை கஷ்டப்பட்டு
மனப்பாடம் செய்து
நினைவில் கொண்ட
"காந்த சக்தி" சூத்திரம்
வாலிபப் பருவத்தில்
என் இனியவளே
உன்னைத் தழுவும்போது
மிகவும் எளிதாக
நினைவுக்கு வந்தது...!!
--கோவை சுபா
பள்ளிப் பருவத்தில்
பலமுறை கஷ்டப்பட்டு
மனப்பாடம் செய்து
நினைவில் கொண்ட
"காந்த சக்தி" சூத்திரம்
வாலிபப் பருவத்தில்
என் இனியவளே
உன்னைத் தழுவும்போது
மிகவும் எளிதாக
நினைவுக்கு வந்தது...!!
--கோவை சுபா