பூங்காற்று வீசிடும் புத்தம் புதுக்காலை
பூங்காற்று வீசிடும் புத்தம் புதுக்காலை
தேனூற்று செந்தமிழ்ச் செவ்விதழ் தன்னிலே
பாலாற்று வெள்ளம்போல் பாய்ந்துவரும் புன்னகையில்
தேனாற்று வெண்பாசிந் தும்
பூங்காற்று வீசிடும் புத்தம் புதுக்காலை
தேனூற்று செந்தமிழ்ச் செவ்விதழ் தன்னிலே
பாலாற்று வெள்ளம்போல் பாய்ந்துவரும் புன்னகையில்
தேனாற்று வெண்பாசிந் தும்