பொதிகைத் தமிழ்தந்த புத்தகம் என்பதோ

நதியென் பதோஉனது நீல விழியை
பொதிகைத் தமிழ்தந்த புத்தகம் என்பதோ
சித்திரச் செவ்விதழை சீர்குலையா வெண்பாவோ
முத்துக் களும்சிந்து மோ

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-24, 9:06 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

சிறந்த கவிதைகள்

மேலே