சுயநலம்

தென்றல் காற்றை ஜன்னல் வைத்து அடைத்தேன்
சுவாசத்தில் சுயநலம் கண்டேன்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Aug-24, 10:17 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : suyanalam
பார்வை : 18

மேலே