வன்மம்

மனதில் அடைபட்ட வன்மங்கள்
கரையினில் சாம்பல்களாக
நதி முடியும் வரை செல்கிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Aug-24, 10:38 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : vanmam
பார்வை : 27

மேலே