நெஞ்சமெல் லாமுன் நினைவுகளின் நீரோடை

மஞ்சள் இளம்வெய்யில் வீசிடும் மாலைவேளை
நெஞ்சமெல் லாமுன் நினைவுகளின் நீரோடை
கொஞ்சுமந்தக் கண்ணிரண்டும் போட்டிடும் வானவில்
செஞ்சிவப்பில் மின்னும் சிரிப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (7-Aug-24, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

சிறந்த கவிதைகள்

மேலே