விற்பனை

மழை விற்பனையாளராக‌
வந்த தும்பிகள்

கனமழை வரும் என்று
கூறாமல் சென்றிருக்கிறது

ஒழுகிய கூறைகள்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Aug-24, 5:13 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : virpanai
பார்வை : 51

மேலே