பரத்து துரத்து

டேய் இவந்தாண்டா நேத்து என் செல்பேசியே புடுங்கிட்டு ஓடினவன்.

@@@@@@@@@@

அவன் பேரு என்னடா?

@@@@@@@@@@@

அவம் பேரு 'பரத்'து.

@@@@@@@@@
பரத்து. துரத்து.அவனைப் பிடிடா.

எழுதியவர் : மலர் (20-Aug-24, 6:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 25

மேலே