மனது

மேகங்களை நெய்த
தண்ணீர் படலங்கள்
வண்ணம் பூச
காத்திருந்த நிலையில்
உருவான வானவில்
வர்ண ஜால நீரில்
நனைத்த மனது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (27-Aug-24, 7:49 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : manathu
பார்வை : 43

மேலே