இமைகள்

கண் விழிகள் சற்று ஓய்வு எடுக்க
இமைகளை விரிக்க
சொல்கிறது

மடி சாய

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (4-Sep-24, 7:48 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : imaikal
பார்வை : 42

மேலே