தூண்டிலோ கண்களும் சீண்டி இழுக்குதே
விழியினில் நீந்திடும் மீன்கள் மறந்து
அழகு முகத்தில் இடம்பிடிக்க வந்ததோ
தூண்டிலோ கண்களும் சீண்டி இழுக்குதே
தூண்டிலாய் என்நெஞ் சினை
விழியினில் நீந்திடும் மீன்கள் மறந்து
அழகு முகத்தில் இடம்பிடிக்க வந்ததோ
தூண்டிலோ கண்களும் சீண்டி இழுக்குதே
தூண்டிலாய் என்நெஞ் சினை