உதட்டுப் பெண்

டேய் தம்பி நான் உங்க ஊருக்குப் புதுசு. அங்கே கொஞ்ச நேரத்துக்கு




முன்னாடி ஒரு அழகான இளம் வயதுப் பொண்ணுப் போச்சு. கல்லூரி



மாணவி மாதிரி தெரியுது. அந்தப் பொண்ணைப் பார்த்த சில


குறும்புக்காரப் பையன்கள் "உதட்டுப் பெண் போகுதடா"ன்னு


அவர்களுக்குள்ள சொல்லிட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணு


ரொம்ப அழகான பொண்ணு. அழகான உதடுகள். இளம் திரைப்பட


நடிகைகளைவிட அந்த பொண்ணு அழகா இருக்குது. எதுக்கு

அந்தப் பையன்கள் அந்தப் பொண்ணைப் பார்த்ததும் 'உதட்டுப்


பெண்"ன்னு சொன்னாங்க.



@@@@@@@@@@@


அந்தப் பையன்கள் பள்ளி[ப் படிப்பைப் பாதில நிறுத்திட்டு,



தண்டச்சோறு தின்னூட்டு பொண்ணுங்களைக் கண்டா சில்மிசம்


பண்ணற சில்லுண்டிப் பசங்க. அந்தப் பொண்ணுப் பேரு 'லிப்பிகா'.


அவனுகளுக்குத் தெரிஞ்ச அரைகுறை ஆங்கில அறிவைப்


பயன்படுத்தி 'லிப்'ன்னா உதடுனு தெரிஞ்சுட்டு அந்தப்


பொண்ணுக்கு உதட்டுப் பெண்'ன்னு பட்டப்பேரு வச்சுக் கிண்டல்

பண்ணறாங்க. அந்ந்தப் பொண்ணோட அண்ணன் கம்ராவுக்குத்


தெரிஞ்சுதுனா அவனுக தோலை உரிச்சு உப்புக் கண்டம்


போட்டிடுவாரு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



Lipika = God of Manuscript, script

எழுதியவர் : மலர் (10-Sep-24, 7:38 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : uthattup pen
பார்வை : 48

மேலே