செய்தித்தாளை படிடா
டேய் பெருமாள்,,,,
@@@@@@@@
ஏண்டா நீ செய்தித்தாள் படிக்கிறதில்லையா? கால் பக்க
விளம்பரம் கொடுத்திருந்தேன்.
@@@@@@@@
நான் இன்னும் பார்க்கலடா.
@@@@@@@@@
இன்னிக்கு காலைல ஆறு மணிலிருந்து 'பிராமாள்'னு. என் பேரை
மாத்திடத்தேண்டா, என்னை இனிமேல் நீ என்னை 'பிராமாள்'னு
தான் கூப்பிடணும்.
@@@@@@@@@@
ஏண்டா உன் பேரை மாத்தின?
@@@@@
பெருமாள் சாமி பேரு. இந்தக் காலத்தில யாரும் 'பெருமாள்'னு பேரு
உள்ள் இருபது வயசுப் பையன்களைப் பார்க்க முடியாது, எனக்கு
என் பெற்றொர் அந்தப் பேரை வச்சுட்டாங்க. மூத்த குடிமக்கள்
தான் அந்தப் பேரோட இருப்பாங்க. கல்லூரில என் பேரைத் தவிர
மத்த எல்லொரோட பேரும் இந்திப் பேருங்க. என் பேரை
பேராசியர்கள்
கூப்படற போது வகுப்பில் உள்ள எல்லோரும் என்னை ஒரு
மாதிரியாத் திரும்பிப் பார்க்கறாங்கடா மன்னேசு. அதுதான்
விளம்பரத்தில வர்ற இந்த 'பிராமாள்'ங்கிற பேரை நான்
வச்சிட்டேன்,பேரை மாத்தினதுக்கு அப்பறம் எல்லொரும் என்னை
வாழ்த்தி எனக்குத் தனி மரியாதை குடுக்கறாங்கடா மன்னேசு.
@@@@@@@@@@
வாழ்த்துக்கள்டா பிராமாள்.