உழைத்து முன்னேறு ...

கடினமாக உழைத்தால்
முன்னேறலாம்...
இப்படித்தான் பணம்
சேர்க்க வேண்டும் இது
லட்சிய வாழ்க்கை..
எப்படியும் பணம் சேர்க்கலாம்
இது வேசி தன வாழ்க்கை
நேர்மையால் முன்னேறினால்
நிலையான வெற்றி .....
ஏமாற்றி முன்னேறினால்
பலமான அடி...
எதிர்காலத்தில் !

எழுதியவர் : த.நாகலிங்கம் (21-Oct-11, 11:39 pm)
பார்வை : 358

மேலே