அரசு பேருந்து பயணம்,...


இறுகிய முகத்துடன்...

கடிக்கப்பட்ட நகத்துடன்...

கண்கள் சிவந்து இருக்க..

வியர்வை போர்வையாய் என்னை சூழ்ந்திருக்க...

கோப கணைகள் மூக்கின் நுனியில் அமர்ந்து இருக்க..

மித வேக பேருந்து சாலையில் மிதந்து கொண்டுயிருக்கிறது...

நான் மட்டும்....

அமைதியா உட்கார்ந்து இருக்கிறேன்....


வேற என்ன சார் செய்றது...மித வேக பயணம் மிக நன்றாம்ல..

எழுதியவர் : கலிபா sahib (21-Oct-11, 9:58 pm)
பார்வை : 382

மேலே