ஸ்ரீயம்

வாடி பாக்கியம். நீ அமெரிக்கா

போயி அஞ்சு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு

வந்திருக்கிற. அமெரிக்க

வெள்ளைக்காரரைத் திருமணம்

பண்ணீட்ட. இரண்டு பையன்கள்.

இரண்டும் வெள்ளைக்காரப் பையன்கள்.

அழகா இருக்கிறாங்க.

@@@@@

ஏண்டி துளசி நீ என்னன்னு கூப்பிட்ட?

@@@@@@@

பாக்கியம்.

@@@@@@

என் பேருல இருக்கிற 'பாக்' எனக்குப்

பிடிக்கல. அதுக்குப் பதில ஸ்ரீ யை என்

பேரோட சேர்த்தேன். எனவே என்னை

ஸ்ரீயம் னனு தான் இனிமேல்

கூப்பிடணும்.

@@@@@@@

நானும் துளசி இல்லடி. 'துள்சி'. இனிமேல்


என்னை 'துள்சி'ன்னு தான் கூப்பிடணும்.

@@@@@@@

சரிடி துள்சி.

@@@@@

நன்றிடி ஸ்ரீயம்.

எழுதியவர் : மலர் (26-May-25, 11:05 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 10

மேலே