நிலவுக்கு அழைப்பு

“நிலா நிலா ஓடி வா “-
என்றழைத்தாள்
அந்த சிறுமி .

பிணங்கிக் கொண்டு
நின்றது நிலா.

அது சரி .....

ஒரு உறைக்குள்
எத்தனை கத்தி தான்
இருக்க முடியும்?
- எபி

எழுதியவர் : எபி (29-Oct-11, 3:23 pm)
சேர்த்தது : rosebi
Tanglish : nilavukku azhaippu
பார்வை : 286

மேலே