அழுகையும் சிரிப்பும்

நான் அழுது முடிக்க
இன்னும் அரை மணிநேரம்
மிச்சமிருகிறதேன்று
அறிவேன்...

ஆனால்
அந்த அரை மணிநேரத்திற்கு
எதை நினைத்து
அழுவதென்பதை
யோசித்த பொது
சிரிப்பு தான் வந்தது ....
-எபி

எழுதியவர் : எபி (29-Oct-11, 4:58 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 405

மேலே