இதுக்கு பேர் தான்.. அ..தா...

கனவுகளில் சில நேரம்..
நினைவுகளில் சில நேரம்..

மவுனங்களில் சில நேரம்...
விரதங்களில் சில நேரம்..

ஏக்கத்தில் சில நேரம்..
தயக்கத்தில் சில நேரம்...

இது என்ன... இது என்ன...

இது தான் காதலா..

எழுதியவர் : கலிபா சாஹிப். (31-Oct-11, 2:10 pm)
பார்வை : 366

மேலே