சித்தி

செத்தும்
வாழவைத்தாள் சீதக்காதி ...
ஆம் ...
தன் மகள் வாழ
அக்காள் மகளை....

எழுதியவர் : மேகநாதன் (1-Nov-11, 11:41 am)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 452

மேலே