இன்பம் - 381

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
.................................
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

கவிதையாய் பொருள்
............................................... ...............................
ஆக்கமுள்ள படை, அமைதியான மக்கள்
அழியாத செல்வம், அறிவான அமைச்சு
ஆபத்துகுதவும் நட்பு, ஆணை காக்கும் காவல்-இவை
ஆறுமுடையான் அரசருள் உயர்வே .

==========================================
இன்பமென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு, இப்பிறவிபயனை அறுப்போம் .
===========================================

எழுதியவர் : அதி.இராஜ்திலக் (2-Nov-11, 9:56 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 337

மேலே