தமிழ் செம்மொழி நாடு

உலக செம்மொழி மாநாட்டிலே
தாய் மொழியாம்...
இனிய தமிழ் மொழிக்கு
செம்மொழி என்று....
பெரும் மகுடம் சூட்டிய...
தமிழ் திரு நாட்டின்
தமிழுக்கு பெருமை சேர்த்த
தமிழ் பொக்கிஷமே.....
தமிழ் உலக நாவில்
தேனாய் எழுகின்றது...
தமிழ் நாடிற்கு
பெருமையை தந்தது.
நாம் எத்தனை முறை கேட்டாலும்
திகட்டாத தேவாரம்...
நீ கள் உரையாடறிய
தமிழ் செம்மொழி
தமிழுக்கு புது அவதாரம்...
தாய் மொழியாம் தமிழ்மொழியை
தள்ளி வைபோருகும்...
அந்நிய மொழியை பேசுவதை
ஆனந்தமாக நினைபோருகும்
தமிழ் செம்மொழியால் வருமே
புதியதொரு மாற்றம்...... .

எழுதியவர் : புகழ் (12-Aug-10, 11:16 am)
சேர்த்தது : pughazh
பார்வை : 606

மேலே