இனியநாள்

புன்னகை பூக்கும் இந்த
புதிய
நாளில்.....
நம்பிக்கை நம்
மனதில் நிலைக்கட்டும்....
வெற்றி
நம் வாசல் கதவை
தட்டட்டும்.....
இப்படிக்கு இனியநாள்

எழுதியவர் : புகழ் (11-Aug-10, 6:31 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 517

மேலே