இன்பமெல்லாம் தரும் மொழி
மண் தோன்றா காலத்தே
மலர்ந்த செந் தமிழ் மொழி
மாநிலத்து மனிதெறலாம்
வாயினிக்க பேசிய மொழி
திங்கலோடு பிறந்தமொழி
இன்றள்ளயும்
தேயாது வளரும் மொழி
இணையில்லா இனிய மொழி
இன்பமெல்லாம் தரும் மொழி
அந்த
அன்னை தமிழுக்கு
செம்மொழி என்னும்
பொன்முடி சூட்டிய
தமிழா!