குழந்தையின் தேடல்.....

அவளின் கருவறையிலிருந்து வெளியே வந்த நான்.....
தேடினேன்....
எங்கே அவள் என்று........
சொன்னது குப்பை தொட்டி
நீ தேடும் அவள்....
நான்தான் என்று.....!!!!!!

எழுதியவர் : suresh.s (12-Aug-10, 11:34 am)
சேர்த்தது : suresh.s
பார்வை : 577

மேலே