அன்பு

அன்பு என்பது அன்னவரின் பாசவலை
அளவுக்கு மீறினால் அதுவே கொடியவலை
இருந்தும் இவ்வன்பு எல்லோர்க்கும் இன்பவலை
நெஞ்சம் உருக கண்கள் நீசொரிய
என்றும் என் இதயத்தில் நிலைபெறிருக்கும் அன்பு செல்வங்கள்

எழுதியவர் : மலர் (7-Nov-11, 12:15 am)
Tanglish : anbu
பார்வை : 646

மேலே