எல்லை இல்லா அன்பு.......

ஆற்றின் எல்லை கடல்!
மழைத்துளியின் எல்லை பூமி!

எல்லைகள் இல்லாத காற்றைப் போல
நான் உன்மீது வைத்திருக்கும் நேசம்........

எழுதியவர் : நா.வளர்மதி. (8-Nov-11, 1:44 pm)
Tanglish : ellai illaa anbu
பார்வை : 566

மேலே