11 -11 11 -11am 11 min 11sec
நாள்
நேரம்
பார்த்து செய்ய வேண்டும்
என்று காத்து கொண்டு இருந்தேன்
என் கை கடிகாரம் கேட்க வில்லை....!
மின்கலம் (Battrey ) தீர்ந்து விட்டது .
நடக்க வேண்டியது விதிப்படி
நல்லதாகவே நடந்து ...!
நாள்
நேரம்
பார்த்து செய்ய வேண்டும்
என்று காத்து கொண்டு இருந்தேன்
என் கை கடிகாரம் கேட்க வில்லை....!
மின்கலம் (Battrey ) தீர்ந்து விட்டது .
நடக்க வேண்டியது விதிப்படி
நல்லதாகவே நடந்து ...!