பழசை மறக்காத கட்சித்தலைவர் ??!!
தொண்டர் 1 : தலைவர் பழசை மறக்கலேன்னு எதை வைச்சு
சொல்றே...?
தொண்டர் 2 : பின்ன என்னப்பா.. புது கட்டிட திறப்புவிழா
ரிப்பன் வெட்ட கத்திரி கொடுத்தா .. “ ப்ளேடு “
இல்லையான்னு... கேட்கிறாரே.....??!