பாட்டி போட்ட ஒட்டு
பாட்டி யாருக்கு ஓட்டு போட்டே
நீ 500 கொடுத்தே உனக்குப் போட்டேன்
அவன் 1000 கொடுத்தான் அவனுக்கு
போடமா இருக்கலாமா அவனுக்கும்
போட்டேன்
அட பாட்டி ஓட்டு செல்லாமல போகும்
நோட்டே செல்லமா போவுது
ஓட்டு பெரிய ஓட்டு
ஏலே சரியான நோட்டுதானேலே கொடுத்தே
இது நம்ம ஊரு அரசியல்
உனக்கும் பெப்பப்பே
உங்கப்பனுக்கும் பெப்பப்பே
---கவின் சாரலன்