” நற, நற” ன்னு பல்லைக்கடிக்காதீங்க... ப்ளீஸ்



படிச்ச மான்... ?
”கல்வி” மான்

சட்டம் படிச்ச மான் ...?
“ நீதி” மான்

ஓடாத மான்...?
“அந்த” மான்

சொந்தக்கார மான்...?
“அம்” மான்

கருணையுள்ள மான்..?
“ஈ”மான்

தாவுகிற மான்...?
“அனு”மான்

கடையிலே விற்கிற மான்..?
“சா”மான்

இசை தெரிஞ்ச மான்..?
“ரகு”மான்

அடடா......மான்களில்தான் எத்தனை வகை ??

எழுதியவர் : muruganandan (11-Nov-11, 9:31 pm)
பார்வை : 991

மேலே