இதயம்

உன் இதயம் என்னும்
வீட்டில் நன் இல்லை
என்றால்...
நாளை உன் வீட்டு
வாசல்ளில் நான்
காத்திருப்பேன்...
நம் நட்பின்
நினைவுகளோடு அல்ல...
நல்ல இதயதோடு.........

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 2:22 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : ithayam
பார்வை : 728

மேலே