புனிதமான நட்பு

உன் வாசலில் ஒரு
மரமாக
காத்திருக்கிறேன்...
தினமும் ஒரு முறையாவது
என் மீது சாய்ந்து
விட்டு போ !
உன் மீது பூக்களாக
விழும்..
என் நட்பு

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 2:51 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : punithamana natpu
பார்வை : 1236

மேலே