நட்பே

நட்பே
உன்னை
சந்திக்கும்
போது
நான்
சிந்திக்கவில்லை...
இப்போது
சிந்திக்கிறேன்
எப்போது
நாம் சந்திப்போம்
என்று.....

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 2:59 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : natpe
பார்வை : 876

மேலே