உயிர்

உன் நட்பை
சிலையாக
செதுக்கி
வைத்துள்ளேன்.....
என் மனதில்
<<<<உளி >>>>
கொண்டு
அல்ல
என்
<<<<உயிர் >>>>
கொண்டு.........

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 3:04 pm)
Tanglish : uyir
பார்வை : 828

மேலே