குழந்தை வாழ்க்கை...

இருந்துவிடலாம் போலவே தோன்றுகிறது
இந்நாளில் அல்ல
எந்நாளுமே
எதுவுமே அறியாது வாஞ்சையாய் வாழும்
குழந்தை போல எந்நாளுமே மீண்டும்.
இருந்துவிடலாம் போல தோன்றுகிறது...........
இனிய குழந்தைகள் தினவிழா நல்வாழ்த்துக்கள்..