உனக்கு நிகர் யாரடா..?

மண்ணைப் பிடித்தால்
நீ குயவன்
பெண்ணைப் பிடித்தால்
நீ ரசிகன்
உன்னைப் பிடித்தால்
நீ மனிதன் - உன்
உயர்வைப் பிடித்தால்
நீ அறிஞன்
உள்ளுக்குள் வாசி
உன்னையே நேசி
உலகமே நீயடா
உனக்கு நிகர் யாரடா..?

எழுதியவர் : (15-Nov-11, 2:52 pm)
பார்வை : 528

சிறந்த கவிதைகள்

மேலே